உலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்- வீடியோ

2018-07-21 1

#vijay #thalapathy #fans #bestactor #mersal #sarkar #viral

Actor Vijay name has been nominated for IARA awards 2018. This huge event going to happen in this September 22nd at Londan. Vijay is a one and only Indian actor has been nominated from India. This award is purely based on fans voting. Vijay fans, hit your votes for Thalabathi.

சிறந்த நடிகர் மற்றும் உலகின் சிறந்த நடிகருக்கான பட்டியலில் மெர்சல் திரைப்படத்திற்காக நடிகர் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் உலகின் தலைசிறந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

Videos similaires