கபடி போட்டி சென்னை அணிக்கு கோப்பை- வீடியோ

2018-07-21 274

தமிழகத்தில் கபடி போட்டியை ஊக்குவிப்பதற்காக கபடி லீக் போட்டி நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள 8 மாவட்டத்தில் இப்போட்டிகள் நடத்தப்பட்டு இறுதி போட்டி சென்னையில் நடைபெற்றது

மொத்தம் 64 அணிகள் பங்கேற்ற இப் போட்டியில் இறுதி போட்டியில் திருச்சி அணியும் சென்னை அணியும் களத்தில் இறங்கின. அதில் சென்னை அணி வெற்றிப் பெற்றது. வெற்றி பெற்ற சென்னை அணிக்கு 51 ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த திருச்சி அணிக்கு 31 ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது.

des: The kabaddi league was held to promote kabaddi competition in Tamil Nadu. The tournament was held in 8 districts of Tamil Nadu and the final match was held in Chennai

Videos similaires