8 வழி சாலை பயணத்திற்கு அல்ல மரணத்திற்கு - சீமான்

2018-07-20 2

8 வழிச் சாலை என்பது வேகப் பயணம் அல்ல, அது வேகமான மரணம் என்றும், 8 வழிச்சாலை போன்ற ஒப்பந்தங்களின் மூலம் பணத்தை குவிக்க பார்க்கிறார்கள் என்றும் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளை சந்திக்க சென்றார் அப்போது அவரை மல்லூர் போலீசார் கைது செய்தனர் அவருடன் வந்த 10 பேரையும் மல்லூர் போலீசார் கைது செய்து நள்ளிரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Seeman's opinion against the Salem Green Way Project

Videos similaires