பாஜகவுக்கு சாதகமாகும் அதிமுகவின் முடிவு- வீடியோ

2018-07-20 2

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்த பாரதிய ஜனதா கட்சி வியூகம் வகுத்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற தேவையான எம்.பிக்கள் பலம், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உள்ள நிலையில், அதிமுக மற்றும் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் கட்சி உதவியால், வாக்கு வித்தியாசத்தை மூன்றில் இரண்டு பங்காக உயர்த்தி காட்டி மக்கள் மத்தியில் தங்களுக்கு உள்ளதாக காண்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

The BJP has the numbers to sail through the no-trust motion. But the ruling party's effort is not to just survive but make a splash when votes are counted at the end of the marathon debate.

Videos similaires