சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் பல கோடி பதுக்கிய செய்யாதுரை- வீடியோ

2018-07-19 1

சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை சென்னை அண்ணா மேம்பாலத்தில் கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் கீழே ரகசிய இடத்தில் அவர் பணத்தை பதுக்கி வைத்து இருந்துள்ளார்.

கிறிஸ்டி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையை தொடர்ந்து, தற்போது எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

Aruppukkottai IT raid: Officials resumes the Operation Parking Money for the 4th day. Officials found huge amount of money under Anna Bridge Chennai.

Videos similaires