3வது ஒருநாள் போட்டி முடிவில் தோனி அம்பயரிடமிருந்து பந்தை வாங்கிச் சென்றது ஏன் என்பது குறித்து சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இங்கிலாந்து அணிகளுகிடையேயான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது.
Indian team coach Ravi Sasthri has clarified that MS Dhoni is not going to reitre near future.