மாநில கிரிக்கெட் அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய கூறியதாக புகார்- வீடியோ

2018-07-19 3,348

உத்தரப் பிரதேச கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, மீண்டும் மாநில அணியில் விளையாட வேண்டுமானால், பாலுறவுக்கு பெண்களை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கூறியதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் முஹமது அக்ரம் சைஃபி மீது குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தில் முஹமது அக்ரம் சைஃபி எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், இவர் அம்மாநில கிரிக்கெட் சங்கத்தில் செல்வாக்கு உள்ளவராகவே இருக்கிறார்.

IPL’s Chairman Rajeev Shukla’s executive assistant alleged sex for selection. conversation audio released in a Hindi channel. IPL’s Chairman Rajeev Shukla’s executive assistant alleged sex for selection. conversation audio released in a Hindi channel.

Videos similaires