கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ...முதல்வர் உருக்கமான பேச்சு- வீடியோ

2018-07-19 4,470

கடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா எனக்கூறி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேடையிலேயே கண்ணீர் விட்டார். மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதையடுத்து மேட்டூர் அணைப்பகுதியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது காவிரி நீரை பெறுவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளை அவர் நினைவு கூர்ந்தார்.

Chief Minister Edappadi Palanisami cries when he talks about Jayalalitha. CM Opens Mettur dam.

Videos similaires