ஆன்ட்ராய்டு போனில் குரோம்...பல லட்சம் கோடி கூகுளுக்கு அபராதம்- வீடியோ

2018-07-19 1

கூகுள், கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தும் வகையில், ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் கூகுள் நிறுவனத்திற்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் முன்னணி தேடுதல் தளமாக உள்ளது கூகுள் நிறுவனம்.

இந்த நிறுவனம் ஆன்ட்ராய்டு செல்போன்களில் தனது தேடுதல் அப்ளிகேஷனான கூகுள் மற்றும் கூகுள் குரோம்களை சந்தைப்படுத்தியுள்ளது.

European authorities fined Google a record $5.1 billion. Google abusing its power in the mobile phone market.

Videos similaires