திருமணம் நடக்க இருந்த நிலையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொலை- வீடியோ

2018-07-19 6

பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பகவதி - லட்சுமி.

கூலித்தொழிலாளியான இவர்களுக்கு பவித்ரா, மயில், அனிதா ஆகிய மகள்கள் உள்ளனர்.

Videos similaires