ஆர்.கே நகரில் அதிமுக - அ.ம.மு.க இடையே மோதல்- வீடியோ

2018-07-18 3,521

ஆர் கே நகரில் அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தினகரனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆர் கே நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட்டு வெற்றி வெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மதுசூதனன் தோல்வி அடைந்தார்.