கடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு- வீடியோ

2018-07-18 3,303

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டியுள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சயீஷா, சத்யராஜ், பானுப்ரியா உள்ளிட்டோர் நடித்த கடைக்குட்டி சிங்கம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. குடும்பத்துடன் பார்க்கும் ஒரு நல்லபடமாக இது அமைந்துள்ளது. கிராமத்து கதாபாத்திரம் என்று வந்தால் கார்த்தி அசத்திவிடுகிறார் என்று பெயர் எடுத்துள்ளார்.

Vice president Venkaiah Naidu has praised Karthi starrer Kadaikutty Singam on twitter. Brothers Karthi and Suriya have thanked him for the appreciation.