தோனி ஓய்வு பெற போவதாக ரசிகர்களிடம் புதிய குழப்பம்- வீடியோ

2018-07-18 7,044

கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமும் உள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. 3 டி-20 போட்டித் தொடரை 2-1 என இந்தியா வென்றது. அடுத்து நடந்த ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது.

dhoni going to retire

#dhoni #retire #pressmeet