எங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்- வீடியோ

2018-07-18 10,085

தன் அம்மா பயந்தது தற்போது தான் தனக்கு புரிவதாக ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வி டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஜான்விக்கோ தாய் வழியில் நடிகையாக வேண்டும் என்று ஆசை. ஜான்வி நடித்துள்ள முதல் படமான தடக் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படம், அம்மா பற்றி ஜான்வி கூறியதாவது,

Janhvi Kapoor said that her mother Sri Devi was worried as people would constantly compare the daughter with mother be it acting or fashion.