பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகர் ஆஜர்- வீடியோ

2018-07-18 1

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் எஸ் வி சேகர் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சென்னையில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பொருள்படும் படி பேஸ்புக்கில் பதிவிட்டார் எஸ் வி சேகர். இதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

S Ve Shekher appears in Egmore Court as he makes derrogatory statement on Journalists.

Videos similaires