படகு மூலம் ஆஸ்திரேலியா வந்த இலங்கை அகதிகள் நாடு கடத்தல்- வீடியோ

2018-07-18 2,603

படகு மூலம் சட்ட விரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வந்த 18 இலங்கை நாட்டவர்களை ஆஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.

18 பேரும் ஈழத் தமிழர்களா அல்லது சிங்களர்களா என்பது தெரியவில்லை. நாடுகடத்தப்பட்ட 18 பேரும் இன்று (ஜூலை 17) காலை பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

Australian govt has deported 18 Lankans to Sri Lanka today.

Videos similaires