திருமணமான பெண் வேறு கல்யாணத்திற்கு மறுத்ததால் கழுத்தை அறுத்த கொடூரம்- வீடியோ

2018-07-18 7,517

சென்னையில் இன்னொரு பெண் வன்கொடுமைச் சம்பவம் நடந்துள்ளது. திருமணமான பெண்ணிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய தொழிலாளிக்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரது கழுத்தை பிளேடால் அறுத்து விட்டார் அந்த நபர்.

கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வருபவர் ராதிகா. 38 வயதான இவர் திருமணமானவர். அங்கு பெயிண்ட் அடிக்க வந்த போரூர் லோகேஸ்வரன் (இவருக்கு வயது 28) என்பவருடன் ராதிகாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

Videos similaires