தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ

2018-07-18 14,966

#maramartin #breastfeed #rampwalk #siswinsuit #sportsillustrated #aria

American model Mara Martin breastfeed her 5-month-old daughter Aria while doing rampwalk for a swimsuit show held in Miami.


அமெரிக்காவில் தனது 5 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகியை பலரும் பாராட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள மான்ரோ நகரை சேர்ந்தவர் மாரா மார்ட்டின். மாடல் அழகியான அவருக்கு அரியா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது.
மயாமி நகரில் நடந்த ஸ்விம்சூட்(நீச்சல் உடை) ஃபேஷன்ஷோவில் மாரா கலந்து கொண்டார்.

Videos similaires