இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருதினப் போட்டியில் டாஸை வென்ற இங்கிலாந்து பவுலிங் செய்கிறது. இந்திய அணி மிகவும் மந்தமாக பேட்டிங் செய்து வருகிறது. 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
india vs england 3rd odi, england won by 8 wickets