திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் மீன்பிடிப்பதற்காக கட்டுமரத்தை எடுத்துக் கொண்டு தனியாகச் கடலுக்கு சென்றுள்ளார். கடல் அலையின் சீற்றம் திடீரென அதிகரித்த நிலையில், கட்டுமரம் கவிழ்ந்து துண்டில் வளைவில் சிக்கியுள்ளார்
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV