உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை போட்டியின் பைனலில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணி

2018-07-17 0

FIFA உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ், குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 20 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக கோப்பையை வெல்ல பிரான்ஸ் துடிப்பாக உள்ளது. அதே நேரத்தில் கோப்பையை முதல்முறையாக வென்று சாதிக்க குரோஷியா அணியும் வேகத்துடன் உள்ளது

France and Croatia team in the world's biggest sports festive World Cup competition

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires