உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றார்.

2018-07-17 0

பின்லாந்தின் தாம்ப்ரேவில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் ஹிமா தாஸ் பங்கேற்றார். 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்ற அவர், வெற்றி இலக்கை 51.46 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires