தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள லோக் ஆயுக்தா வலிமையற்ற, சக்தியற்ற அமைப்பு திருச்சி சிவா

2018-07-17 1

தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள லோக் ஆயுக்தா அமைப்பு வலிமையற்ற, சக்தியற்ற அமைப்பாக உள்ளதென திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires