சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 308வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மரியாதை

2018-07-17 1

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 308வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires