இங்கிலாந்து விமானப்படையின் 100வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ராயல் ஏர்ஃபோர்ஸ் எனப்படும் இங்கிலாந்து விமானப்படை தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கோலாகல விழா நடைபெற்றது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV