மாற்று இடம் தேடும் மரங்கள் – சத்தியம் சிறப்புச் செய்தி

2018-07-17 7

இதய மாற்று மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால் மரமாற்று சிகிச்சை பற்றி தெரியுமா உங்களுக்கு? மனிதர்களை போலவே மரங்களும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தும் வாழ முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் இதனை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு........

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires