21-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின், காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன

2018-07-17 1

உலகக் கோப்பை காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளில் உருகுவே, பிரேசில், பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன், ரஷ்யா, இங்கிலாந்து, குரோஷியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் காலிறுதி ஆட்டங்கள் இன்று மற்றும் சனிக்கிழமை நடைபெறவுள்ளன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires