கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 331 போலி நிறுவனங்கள் மீது மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், செயல்படாத 2 லட்சம் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. தற்போது 222 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை நீக்குவதற்கு பிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV