நேற்று மாஸ்கோ நகரில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் போட்டியை நடத்திய ரஷ்யா, ஸ்பெயினை சந்தித்தது. எதிர்பார்த்தது போலவே முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் 12-வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் இந்த உலகக் கோப்பையின்10-வது சுய கோலை அடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில், ரஷ்யாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கோலாக்கியதால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. கூடுதல் நேரத்திலும் அதே நிலை நீடித்ததால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டு ரஷிய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV