177 25 டி எம் சி நீரை பெறுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் டெல்டா விவசாயிகள்

2018-07-17 0

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்ற நிலை உள்ளதால் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அது உச்சநீதிமன்ற தீர்ப்பையே அவமதிப்பதாகும் என தெரிவித்தார். தமிழக அரசும், ஆணையத்தின் தமிழக உறுப்பினர்களும் முழு கவனம் செலுத்தி உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பை மட்டுமே செயல்படுத்த நாளையை கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும்

The Supreme Court has ruled that the Supreme Court will appeal to the Supreme Court, since it is unable to appeal for 15 years. The Tamil Nadu government and Tamil Nadu members of the Commission have to pay full attention to the final verdict of the Supreme Court in the meeting tomorrow

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires