லஞ்சம் வாங்கியதால் தான் 8 வழி பசுமைசாலையை அமைக்கிறது தமிழக அரசு மு க ஸ்டாலின்

2018-07-17 0

பேரம் பேசி லஞ்சம் வாங்கியதால் தான் விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி கவலைப் படாமல் சேலம் - சென்னை 8 வழி பசுமைசாலையை அமைக்க தமிழக அரசு முனைப்புடன் இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

DMK chief MK Stalin has said that Tamil Nadu government is keen to set up the Salem-Chennai 8-way green light for farming and farmers because of bargaining and bribery.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires