அமைச்சரவை கூட்டத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட உள்ளது

2018-07-17 0

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் இன்னும் ஒப்புதல் வழங்கப்படாத நிலையில், இன்று மாலை 4.30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Free Traffic Exchange

Videos similaires