ஆளுநர் தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு என மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் ஆய்வு தேவையற்ற ஒன்று என்று குறிப்பிட்ட கனிமொழி, ஆளுநர் தேவையில்லை என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று கூறினார்.
The DMK's position is that the governor does not need - Kanimozhi
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV