முதலமைச்சருக்கும், அரசுக்கும் தெரியாமல் தலைமைச் செயலாளர் ஏற்பாட்டில் ஆளுநர் ஆய்வு செய்கிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
Opposition leader MK Stalin accused the Governor of examining the Chief Secretary's arrangement without knowing the Chief Minister and the Government. MK Stalin, who walked out of the Assembly, accused the double regime of Tamil Nadu.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV