சேலம்-சென்னை இடையேயான 8 வழி பசுமைச்சாலை விவகாரத்தில், விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய்கூறி வருகிறார் என்று, டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். நாமக்கல் மோகனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்க தமிழ்செல்வன் தனித்து விடப்படவில்லை என்றும், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தங்கள் அணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
Chief Minister Edappadi Palanisamy
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV