ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்

2018-07-17 1

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குந்த்ரூ ராணுவ தலைமையகத்தில், கலோனியலாக இருப்பவர் மஹாதிக். தனது வாகனத்தில் அவர் நேற்று சென்றபோது, வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கியதில் துப்பாக்கி கீழே விழுந்ததாகவும், அப்போது, எதிர்பாராத விதமாக குண்டு மஹாதிக்கின் கழுத்தில் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires