சவூதி அரேபியா நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

2018-07-17 0

ஏமனின் வடக்குப்பகுதியில் உள்ள சாடா மாகாணத்தில் மரான் என்ற இடத்தில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு பழங்குடியினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினர், வன்முறையில் ஈடுபடும் பழங்குடியினரை கட்டுப்படுத்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மரான் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 41 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 8 பேர் ஹிஜ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires