சென்னையில் சிலர் போலி பாஸ்போர்டுகளை தயார் செய்து பல்வேறு நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் பலனாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர், வீரக்குமார் தலைமையில், 10 பேர் கைது செய்யப்பட்டனர்
Chennai Fake Passport Distributor
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV