எல்லை தாண்டி ஆயுதங்கள், போதை மருந்துகள், மற்றும் கால்நடைகள் கடத்தல் அதிகரிப்பு - உள்துறை அமைச்சகம்

2018-07-17 0

பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் நாட்டை ஒட்டிய எல்லைகளில், ஆயுதங்கள், போதை மருந்து கடத்தியதாக 2015-ம் ஆண்டில் 19 ஆயிரத்து 537 வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 23 ஆயிரத்து 198 வழக்குகளும், 2017-ம் ஆண்டில் 31ஆயிரத்து 593 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தல் தொடர்பாக 2015-ம் ஆண்டில் ஆயிரத்து 501 பேரும், 2016-ம் ஆண்டில் ஆயிரத்து 893 பேரும் 2017-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 299 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires