அணை திறந்துவிட்டதாக கர்நாடக முதலமைச்சர் அறிவித்திருப்பது தீர்ப்பை மீறுவதாகும் - பி.ஆர்.பாண்டியன்

2018-07-17 0

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டதாக, கர்நாடக முதலமைச்சர் அறிவித்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகும் என்று கூறினார். மேலும் மத்தியரசு தொடர்ந்து கர்நாடக முதலைமைச்சர் குமாரசாமி உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக பேசுவதற்கு துணைபோவது ஏற்க இயலாது என்றும் கூறினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires