ஜெயலலிதா மரணம் : பலருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

2018-07-17 0

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 10 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதில் துக்ளக் ஆசிரியர் குமுமூர்த்தி வரும் 28-ம் தேதியும், மருத்துவர் சிவக்குமார் மறு விசாரணைக்காக வரும் 25-ம் தேதி 2.15 மணிக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Videos similaires