தாய் குளிப்பதை படம் பிடித்த நண்பனை கொன்ற வாலிபர்- வீடியோ

2018-07-17 7,708

தாய் குளிப்பதை எட்டிப் பார்த்து வீடியோ எடுத்த தனது நண்பனை கத்தியால் கழுத்தையறுத்து கொன்ற, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத், சந்தாநகர் பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் (21), கார் டிரைவர். இவரும், சம்பத் குமார் (23) என்பவரும் சிறு வயது முதல் நண்பர்களாம். இதனால் சம்பத் குமார் வீட்டுக்கு அஜய் குமார் அடிக்கடி வருவது வழக்கம்.

Videos similaires