ஃபேஸ்புக் லைவில் கேள்விகளுக்கு ஸ்ரீ ரெட்டி பதில்- வீடியோ

2018-07-17 2

ஹெச்ஐவி தொற்று ஏற்படவில்லையா என்று கேட்டவருக்கு பலே பதில் அளித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். tamileaks என்ற ஹேஷ்டேக்குடன் தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது சென்னைக்கு வந்துள்ளார்.


Telugu starlet Sri Reddy has given a reply to a person who said, 'Have you not contacted with HIV yet !! After sleeping on and on with all these persons that you are making accusations against or is escorting part of your duty whilst you claim to become an actress?'

Videos similaires