Pondicherry government school students make craft items from Trash

2018-07-17 2

குப்பையிலிருந்து கலைப்பொருள் - தேவையில்லாத பொருட்களை குப்பைகள் என்று நாம் வீசியெறிகிறோம். ஆனால் உபயோகம் இல்லை என நாம் கூறும் பொருட்களை கொண்டு கைவினை பொருட்களை செய்து அசத்துகின்றனர் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பு


Connect with Sathiyam TV online: http://sathiyam.tv

Facebook: https://www.fb.com/SathiyamNEWS

Twitter: https://twitter.com/SathiyamNEWS

Website: http://www.sathiyam.tv

Google+: http://google.com/+SathiyamTV