சிவகார்த்திகேயன் படத்தில் பாடும் செந்தில் கணேஷ்!- வீடியோ

2018-07-17 2

சிவகார்த்திகேயனுக்காக செந்தில் கணேஷை பாடவைக்க போவதாக இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது சூப்பர் சிங்கர் சீசன் 6. இப்போட்டியில் மக்கள் இசைக்கலைஞரான செந்தில் கணேஷ் முதலிடம் பிடித்தது ஒட்டுமொத்த மக்களிசைக் கலைஞர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக கொண்டாடுகின்றனர்.

Tamil Television reality show Super singer six title winner Senthil Ganesh got an opportunity to start his debut with D.Imman music. He is going to lend his voice for Sivakarthikeyan in Seema raja. It’s a double delight news for Senthil and his fans.

Videos similaires