அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்