காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்வதாகக் கூறி சென்னையில் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்