Interview with CITU state secretary Mr.Soundararajan
சென்னையில் நடைபெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தையின் போது, அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தொ.மு.ச இடையே மோதல் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்தும், போக்குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை குறித்து சட்டமன்ற உறுப்பினரும், சிஐடியு மாநில செயலாளருமான சௌந்திராராஜனுடன் நமது செய்தியாளர் ராம்குமார் நடத்திய நேர்காணலை பார்ப்போம்