சிறுவர்கள் 5 பேர் ஆபாச படம் பார்த்த பின்னர் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூன் சஹஸ்பூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 5 சிறுவர்கள் போனில் ஆபாச படங்களைப் பார்த்துள்ளனர். பின்னர், வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.