மேட்டூர் அணை நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது.

2018-07-17 1

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன.

Mettur dam water level has crossed 95 ft. water inflow of the dam is over one lakh Cubic feet.

Videos similaires